சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: அவுஸ்ரேலிய அணியில் மார்கஸ் ஸ்டோனிஸ்

தோள்பட்டை காயம் குணமடைந்து உடல் தகுதியை எட்டி இருக்கும் அவுஸ்ரேலியாவை சேர்ந்த 27 வயதான ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ஆடுவார் என்று தெரிகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு அவுஸ்ரேலியாவை சேர்ந்த 27 வயதான ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். இந்த போட்டி தொடரின் போது தோள்பட்டையில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக நாடு திரும்பினார். இதனால் இங்கிலாந்தில் ஜூன் 1-ந் திகதி தொடங்கும் … Continue reading சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: அவுஸ்ரேலிய அணியில் மார்கஸ் ஸ்டோனிஸ்